Samacheer important questions
அன்பார்ந்த மாணவர்களே இன்னும் தேர்வுக்கு சில மாதங்களே உள்ளன இப்போதிலிருந்து படித்தால் கூட நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தொடர்ந்து படியுங்கள்
நல்ல மதிப்பெண் பெற விடா முயற்சி அவசியம். நேரத்தை எப்படி செலவிட வேண்டும் . ஒரு பாடத்திற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்
ஒவ்வொரு பாடமும் அதன் தன்மையும் மாறும். எனவே அதற்கான கூடுதல் நேரங்களை ஒதுக்கி படிப்பது நல்லது.
மற்றுமொரு முக்கியமான தகவல் நாம் தேர்வு எழுதும் போது எந்த கேள்வியை எழுதினால் நேரம் குறைவாக செலவாகுமோ அந்த கேள்வியை நீங்கள் எழுத வேண்டும்
உதாரணமாக கணிதத்தில் அணிகளில் உள்ள கேள்வியை தேர்ந்தெடுத்தது எழுதினால் அதற்கு நேரம் அதிகமாக செலவாகும் எனவே அதே 5 மதிப்பெண்களில் நன்றாக தெரிந்த கேள்வியை எழுதுங்கள்
எந்தெந்த பகுதியில் எத்தனை மதிப்பெண்கள் வரும் என்று கணித்து வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்
ஒரு மதிப்பெண் வினாக்களில் கவனம் செலுத்துங்கள் …
உணவில் கவனம் செலுத்துங்கள்
அது உங்கள் உடலுக்கு நல்லது
உணவில் கீரை பழங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் .
நல்ல ஓய்வு தேவை
நீங்கள் தேர்வில் வெற்றி பெற எங்களது வாழ்த்துக்கள்
இந்த பகுதியில் கடந்த வருட வினாத்தாள்கள் உள்ளது பயன்படுத்திக்கொள்ளவும்
Class 12 previous year question paper
தமிழ்
English
Mathematics
Physics
Chemistry
Botany
Zoology
Biology
Accountancy
Commerce
Economics
History
Class 10 preparation Question papers
தமிழ்
English
Mathematics
Science
Social Science
எங்களோடு
YouTube ல் இணைய YouTube Channel
Use full
ReplyDelete