Skip to main content

Posts

Showing posts with the label ஆன்மீக தகவல்

ஆன்மீக கேள்வியும் பதிலும்

🌞 நெற்றியில் மூன்று வெள்ளை நிறக்கோடுகள் அணிந்த ஞானியை நோக்கி கேள்விகளை மாலையாக தொடுத்தது ஒரு ஜீவன். 🌴 🌴  ♥️ ஏன் இந்த வெள்ளைக்கோடுகள் நெற்றியில் ?  ஞானி அழகிய பார்வையை வீசிவிட்டு அன்பான என் ஜீவனே இந்த கேள்வி வாழ்க்கைக்கு மிக முக்கியமான பதிலைத்தர காத்திருக்கும். கொஞ்சம் காத்திரு.  ஞானி வார்த்தைகளை மலைச்சாரலாய் விடுக்க ஆரம்பித்தார். இந்த வெள்ளைக்கோடுகளைப் பற்றி ஒரு விஷயம் உண்டு ஆனால் அதன் சாராம்சம் என்பது அறம், பொருள் , இன்பத்தை குறிக்கும் பெரும்பாலும் தொடக்க நிலை ஜீவன்கள் அதாவது இந்த உலக வாழ்க்கையை பிரதானமாக எண்ணும் மனிதர் மூன்று கோடுகளை இடுவார். இன்பத்தை துறந்த ஞானிகள் இரண்டு கோடுகள் நெற்றியில் இடுவர். இந்த உலக வாழ்க்கையில் அறம் , பொருள் , மற்றும் இன்பத்தை சமநிலையாக பாவிக்கும் எண்ணம் இருக்க வேண்டும் என்பதே இந்த மூன்று கோடுகளின் அர்த்தம்.அதில் அறம் என்பது உயர்ந்த நிலையிலும் பொருள் என்பது நடுநிலையிலும் , இன்பம் என்பது கடை நிலையிலும் இருக்க வேண்டும். அதனால் தான் அய்யன் திருவள்ளுவர் அறத்தை முதன்மையாகவும் அடுத்த பாகத்தை பொருளிலும் , இன்பத்தை கடைசியாகவும் கொடுத்திருக்கிறார்....

அன்னம் பாலிக்கும் தில்லை

kalaimagalacademy56@gmail.com அன்னம் என்பது உலக உயிர்களின் சக்தி. அன்னத்தை நாம் ஏன் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம். 70 வகையான பொருட்களில் அபிஷேகம் செய்வதை விட அன்னத்தால் அபிஷேகம் செய்வது சிறப்பு.  இந்த வழிமுறை எப்படி வந்தது?  தட்க்ஷனின் சாபத்தால் தன்னுடைய வலிமையும் , பொழிவையும் இழந்த சந்திரன் திகைத்தான். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சந்திரனுக்கு நினைவு வந்தது. இதற்கு ஈசன் தான் சரியான வழி சொல்ல முடியும் என்று எண்ணினான். அதனால் இறைவனை தஞ்சம் அடைந்தான். இறைவனின் ஜடா முடியில் மூன்றாம் 🌙 🌙 🌙 பிறையாக சூட்டிக்கொண்டார் இறைவன். சந்திரன் தன் தவறை உணர்ந்ததால் வளர்ந்து தேயும் வரமும் அளித்தான். சந்திரன் இறைவனை தஞ்சம் அடைந்த அந்த நாள் ஐப்பசி பௌர்ணமி. அந்த நாளில் சந்திரன் முழு ஒளியுடன் இருக்கும்.  Buy pooja things சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி ஆகும். அதனால் தனது சாபம் நீக்கிய சிவ பெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்ன அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம்.  அன்றைய தினத்தில் இறைவன் திருலிங்க மேனியில் முழுவதும் அன்ன அபிஷேகம் செ...

Contact Form

Name

Email *

Message *