Skip to main content

Posts

Showing posts with the label TNPSC maths

Test link

kalaimagalacademy56@gmail.com TNPSC குரூப் தேர்வுகள் (Group 1, 2, 2A, 4) மூலம் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற உங்களின் லட்சியப் பயணத்தில் நீங்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்லத் தயாரா? "பயிற்சி மட்டுமே ஒருவரை முழுமையாக்கும்" என்பார்கள். எவ்வளவுதான் படித்தாலும், படித்ததை தேர்வு நோக்கில் நினைவுபடுத்திப் பார்ப்பதுதான் வெற்றிக்கான ரகசியம். உங்கள் தயாரிப்பைச் சோதித்துப் பார்க்கவும், உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைத் தெரிந்துகொள்ளவும் இலவச மாதிரித் தேர்வுகளை (Mock Tests) நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.  #tnpsc preparation  இந்த மாதிரித் தேர்வுகளின் சிறப்பம்சங்கள்: புதிய பாடத்திட்டத்தின்படி (Updated Syllabus): TNPSC-ன் தற்போதைய தேர்வு முறையை அப்படியே பின்பற்றி வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்: பொதுத் தமிழ், கணிதம் மற்றும் திறனறிதல் (Aptitude & Mental Ability), நடப்பு நிகழ்வுகள் (Current Affairs), மற்றும் பொது அறிவு (General Studies) ஆகிய அனைத்துப் பகுதிகளுக்கும் சம முக்கியத்துவம். டிஎன்பிஎஸ்சி தரத்திலான வினாக்கள்: முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்க...

TNPSC HINTS (சராசரி)

TNPSC யை பொறுத்தவரை சராசரி என்பது மிக முக்கியம். அந்த சராசரியில் நாம் படிக்க வேண்டியவை என்ன ? என்பது பற்றிப்பார்ப்போம். இது உங்களுக்கு மிக பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.  சராசரியில் நாம் அதிக மதிப்பெண் பெற இது உதவும்.  பொதுவாக சராசரியில் கேட்கப்படும் கேள்விகள் இவற்றை அடிப்படையாக கொண்டு கேட்கப்படும்.  கேள்விகளில் இவ்வாறு கேட்கப்பட்டிருக்கும்  கொடுக்கப்பட்ட எண்களின் கூடுதல் அல்லது மொத்த மதிப்புகளின் கூடுதல் என இருக்கும். அப்போது நாம் இந்த ஃபார்முலாவை பயன்படுத்த வேண்டும். அடுத்து எண்களின் கூடுதல் மற்றும் எண்களின் எண்ணிக்கை கொடுத்து சராசரி கேட்டால் அதற்கு இந்த ஃபார்முலாவை பயன்படுத்த வேண்டும் பிறகு ஒற்றைப்படை எண்களின் சராசரி , இரட்டைப்படை எண்களின் சராசரி இவற்றைக் காண n , மற்றும் n+1 ம் பயன்படுத்த வேண்டும் இவை அனைத்தும் கேள்விகளில் இருக்கும்.  இவற்றில் இரு வகை உண்டு 1 முதல் n வரை உள்ள ஒற்றைப்படை எண்களின் சராசரி n ஆகும்  இதுவே இரட்டைப்படை எண் எனில் n+1 எனவும் மாறும்  கேள்விகளைப் பொறுத்து ஒற்றைப்படை எண்களின் சராசரி எனில் எனவும் இதுவே இரட்டைப்படை எனில்...

Contact Form

Name

Email *

Message *