Skip to main content

Posts

Showing posts with the label current affairs

TNPSC Current Affairs

அக்டோபர் 25 முதல் 31 ம் தேதிவரை உள்ள current Affairs  அக்டோபர் 25  ⭐ மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இதுவரை தமிழகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில்.6 லட்சத்து 97 ஆயிரத்து 941 பேர் பயனடைந்து உள்ளனர் என தெரிவித்தார்  ⭐ பிரதம மந்திரியின் வித்யா லக்ஷ்மி இணையதளம் வாயிலாக உயர்கல்வி பெறுவதில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது ( அக்டோபர் 30 )  ⭐ அடுத்த தலைமுறை வாகன என்ஜின் உற்பத்தி திட்டம் 3 ஆயிரத்து 250 கோடியில் ஃபோர்ட் நிறுவனம் தொடங்க உள்ளது  ⭐ அறிவியல் துறையின் உயரிய விருதான " விஞ்ஞான் ரத்னா " விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் - விஞ்ஞானி நார்லீகர்  ⭐ மத்திய கடல் சார் வாரம் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அக்டோபர் 26 ம் தேதி தொடங்கி வைத்தார் இது மும்பை கோரோகானில் வர்த்தக கண்காட்சியில் நடைபெற்றது.  ⭐ திரிசூல் கூட்டுப்பயிற்சி குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைப்பகுதியில் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறும்  ⭐ சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக நீதிபதி சூரியகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.இதற்கு முன் பி. ஆர். கவாய் இருந்தார் என்பது குறிப்பிடத...

Contact Form

Name

Email *

Message *