kalaimagalacademy56@gmail.com
புறத்திணை
திணை இரண்டு வகைப்படும
புறத்திணை
அகத்திணை
-------------------------------------
புறத்திணை எத்தனை வகைப்படும் என்பதற்கான கேள்விகள் கேட்கப்படலாம் . ஆம் புறத்திணை பன்னிரண்டு வகைப்படும். அவை
வெட்சித்திணை
கரந்தை
வஞ்சி
காஞ்சி
நொச்சி
உழிஞ்கை
தும்பை
வாகை
பாடாண்
பொதுவியல்
கைக்கிளை
பெருந்திணை
அவற்றின் விளக்கத்தை இப்போது காண்போம்
வெட்சி திணை : திணைகளில் முதன்மையானது வெட்ச்சித்தினை ஆகும். இது போரின் தொடக்கமாக கருதப்படுவது. வெட்ச்சிப் பூவை சூடிய போர் வீரர்கள் எதிர்நாட்டு மக்களின் ஆநிறை (பசுக்களை ) கவர்ந்து வருவர் . பசுக்களை மீட்கும் பொருட்டு போரிட்டு வெல்வர் . இதிலுள்ள முக்கிய பொருளாதார நிகழ்வு என்னவெனில் அன்றைய மக்களின் முக்கிய தொழிலாக விளங்கிய பசு வளர்த்தல் இதனால் தடைபடும் . இதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவர். இது வெட்சித் திணை எனப்படும்
இங்கு நாம் குறிப்பிட்டு படிக்க வேண்டியவை என்னவெனில் புறத்திணை ஏழு வகையென்று தொல்காப்பியமும் , புறத்திணை பன்னிரெண்டு வகையென்று புறப்பொருள் மாலையும் கூறுகின்றன. எனவே நாம் கேள்விகளை உற்று நோக்கி பதிலளிக்க தயாராக வேண்டும்.
Comments
Post a Comment