Skip to main content

Posts

6 ம் வகுப்பு தமிழ் - ஆசாரக்கோவை

ஆசாரக்கோவை உணர்த்தும் குணங்கள் - 8  இது 100 வெண்பாக்களால் ஆன நூல்  நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு ஆகும்  ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்  நல்லொழுக்கத்தின் விதைகள் என்பது எட்டு குணஙal ஆகும்  இது பதினொன் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 

Mathematics

kalaimagalacademy56@gmail.com Find the answer (-8) + ( 4 )  Step 1 : listen the question ❓ ❓ ❓ carefully  The operation here is additive. So one number is a negative number and one number is a positive number. Here, when we get to the positive number, we have to go to the right. This picture explains it. 👇 👇 👇 

TNPSC Current Affairs

அக்டோபர் 25 முதல் 31 ம் தேதிவரை உள்ள current Affairs  அக்டோபர் 25  ⭐ மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இதுவரை தமிழகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில்.6 லட்சத்து 97 ஆயிரத்து 941 பேர் பயனடைந்து உள்ளனர் என தெரிவித்தார்  ⭐ பிரதம மந்திரியின் வித்யா லக்ஷ்மி இணையதளம் வாயிலாக உயர்கல்வி பெறுவதில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது ( அக்டோபர் 30 )  ⭐ அடுத்த தலைமுறை வாகன என்ஜின் உற்பத்தி திட்டம் 3 ஆயிரத்து 250 கோடியில் ஃபோர்ட் நிறுவனம் தொடங்க உள்ளது  ⭐ அறிவியல் துறையின் உயரிய விருதான " விஞ்ஞான் ரத்னா " விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் - விஞ்ஞானி நார்லீகர்  ⭐ மத்திய கடல் சார் வாரம் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அக்டோபர் 26 ம் தேதி தொடங்கி வைத்தார் இது மும்பை கோரோகானில் வர்த்தக கண்காட்சியில் நடைபெற்றது.  ⭐ திரிசூல் கூட்டுப்பயிற்சி குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைப்பகுதியில் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறும்  ⭐ சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக நீதிபதி சூரியகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.இதற்கு முன் பி. ஆர். கவாய் இருந்தார் என்பது குறிப்பிடத...

TNPSC HINTS (சராசரி)

TNPSC யை பொறுத்தவரை சராசரி என்பது மிக முக்கியம். அந்த சராசரியில் நாம் படிக்க வேண்டியவை என்ன ? என்பது பற்றிப்பார்ப்போம். இது உங்களுக்கு மிக பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.  சராசரியில் நாம் அதிக மதிப்பெண் பெற இது உதவும்.  பொதுவாக சராசரியில் கேட்கப்படும் கேள்விகள் இவற்றை அடிப்படையாக கொண்டு கேட்கப்படும்.  கேள்விகளில் இவ்வாறு கேட்கப்பட்டிருக்கும்  கொடுக்கப்பட்ட எண்களின் கூடுதல் அல்லது மொத்த மதிப்புகளின் கூடுதல் என இருக்கும். அப்போது நாம் இந்த ஃபார்முலாவை பயன்படுத்த வேண்டும். அடுத்து எண்களின் கூடுதல் மற்றும் எண்களின் எண்ணிக்கை கொடுத்து சராசரி கேட்டால் அதற்கு இந்த ஃபார்முலாவை பயன்படுத்த வேண்டும் பிறகு ஒற்றைப்படை எண்களின் சராசரி , இரட்டைப்படை எண்களின் சராசரி இவற்றைக் காண n , மற்றும் n+1 ம் பயன்படுத்த வேண்டும் இவை அனைத்தும் கேள்விகளில் இருக்கும்.  இவற்றில் இரு வகை உண்டு 1 முதல் n வரை உள்ள ஒற்றைப்படை எண்களின் சராசரி n ஆகும்  இதுவே இரட்டைப்படை எண் எனில் n+1 எனவும் மாறும்  கேள்விகளைப் பொறுத்து ஒற்றைப்படை எண்களின் சராசரி எனில் எனவும் இதுவே இரட்டைப்படை எனில்...

ஆன்மீக கேள்வியும் பதிலும்

🌞 நெற்றியில் மூன்று வெள்ளை நிறக்கோடுகள் அணிந்த ஞானியை நோக்கி கேள்விகளை மாலையாக தொடுத்தது ஒரு ஜீவன். 🌴 🌴  ♥️ ஏன் இந்த வெள்ளைக்கோடுகள் நெற்றியில் ?  ஞானி அழகிய பார்வையை வீசிவிட்டு அன்பான என் ஜீவனே இந்த கேள்வி வாழ்க்கைக்கு மிக முக்கியமான பதிலைத்தர காத்திருக்கும். கொஞ்சம் காத்திரு.  ஞானி வார்த்தைகளை மலைச்சாரலாய் விடுக்க ஆரம்பித்தார். இந்த வெள்ளைக்கோடுகளைப் பற்றி ஒரு விஷயம் உண்டு ஆனால் அதன் சாராம்சம் என்பது அறம், பொருள் , இன்பத்தை குறிக்கும் பெரும்பாலும் தொடக்க நிலை ஜீவன்கள் அதாவது இந்த உலக வாழ்க்கையை பிரதானமாக எண்ணும் மனிதர் மூன்று கோடுகளை இடுவார். இன்பத்தை துறந்த ஞானிகள் இரண்டு கோடுகள் நெற்றியில் இடுவர். இந்த உலக வாழ்க்கையில் அறம் , பொருள் , மற்றும் இன்பத்தை சமநிலையாக பாவிக்கும் எண்ணம் இருக்க வேண்டும் என்பதே இந்த மூன்று கோடுகளின் அர்த்தம்.அதில் அறம் என்பது உயர்ந்த நிலையிலும் பொருள் என்பது நடுநிலையிலும் , இன்பம் என்பது கடை நிலையிலும் இருக்க வேண்டும். அதனால் தான் அய்யன் திருவள்ளுவர் அறத்தை முதன்மையாகவும் அடுத்த பாகத்தை பொருளிலும் , இன்பத்தை கடைசியாகவும் கொடுத்திருக்கிறார்....

அன்னம் பாலிக்கும் தில்லை

kalaimagalacademy56@gmail.com அன்னம் என்பது உலக உயிர்களின் சக்தி. அன்னத்தை நாம் ஏன் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம். 70 வகையான பொருட்களில் அபிஷேகம் செய்வதை விட அன்னத்தால் அபிஷேகம் செய்வது சிறப்பு.  இந்த வழிமுறை எப்படி வந்தது?  தட்க்ஷனின் சாபத்தால் தன்னுடைய வலிமையும் , பொழிவையும் இழந்த சந்திரன் திகைத்தான். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சந்திரனுக்கு நினைவு வந்தது. இதற்கு ஈசன் தான் சரியான வழி சொல்ல முடியும் என்று எண்ணினான். அதனால் இறைவனை தஞ்சம் அடைந்தான். இறைவனின் ஜடா முடியில் மூன்றாம் 🌙 🌙 🌙 பிறையாக சூட்டிக்கொண்டார் இறைவன். சந்திரன் தன் தவறை உணர்ந்ததால் வளர்ந்து தேயும் வரமும் அளித்தான். சந்திரன் இறைவனை தஞ்சம் அடைந்த அந்த நாள் ஐப்பசி பௌர்ணமி. அந்த நாளில் சந்திரன் முழு ஒளியுடன் இருக்கும்.  Buy pooja things சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி ஆகும். அதனால் தனது சாபம் நீக்கிய சிவ பெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்ன அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம்.  அன்றைய தினத்தில் இறைவன் திருலிங்க மேனியில் முழுவதும் அன்ன அபிஷேகம் செ...

புறத்திணை

kalaimagalacademy56@gmail.com திணை இரண்டு வகைப்படும புறத்திணை  அகத்திணை  ------------------------------------- புறத்திணை எத்தனை வகைப்படும் என்பதற்கான கேள்விகள் கேட்கப்படலாம் . ஆம் புறத்திணை பன்னிரண்டு வகைப்படும். அவை  வெட்சித்திணை  கரந்தை  வஞ்சி  காஞ்சி நொச்சி  உழிஞ்கை  தும்பை  வாகை  பாடாண்  பொதுவியல்  கைக்கிளை  பெருந்திணை  அவற்றின் விளக்கத்தை இப்போது காண்போம்  வெட்சி திணை  : திணைகளில் முதன்மையானது வெட்ச்சித்தினை ஆகும். இது போரின் தொடக்கமாக கருதப்படுவது. வெட்ச்சிப் பூவை சூடிய போர் வீரர்கள் எதிர்நாட்டு மக்களின் ஆநிறை (பசுக்களை ) கவர்ந்து வருவர் . பசுக்களை மீட்கும் பொருட்டு போரிட்டு வெல்வர் . இதிலுள்ள முக்கிய பொருளாதார நிகழ்வு என்னவெனில் அன்றைய மக்களின் முக்கிய தொழிலாக விளங்கிய பசு வளர்த்தல் இதனால் தடைபடும் . இதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவர். இது வெட்சித் திணை எனப்படும்  இங்கு நாம் குறிப்பிட்டு படிக்க வேண்டியவை என்னவெனில் புறத்திணை ஏழு வகையென்று தொல்காப்பியமும் , புறத்திணை பன்னிரெண்டு வகையென்று பு...

Contact Form

Name

Email *

Message *