kalaimagalacademy56@gmail.com
#tnpsc #rrb #tnpscpreparation #tnpsctamil
TNPSC Study Materia
இன்பத்தமிழ்
சொல்லும் பொருளும்
நிருமித்த - உருவாக்கிய
விளைவு - வளர்ச்சி
சமூகம் - மக்கள் குழு
அசதி - சோர்வு
தமிழுக்கு பாரதிதாசன் வழங்கிய வேறு பெயர்கள்
அமுது
நிலவு
மனம்
பால்
வானம்
தோள்
வாள் என்றெல்லாம் வருணிக்கிறார்
நூல் குறிப்பு பாரதிதாசன்
பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்
பாரதியார் மீது கொன்ற பற்றின் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்
இவர் எழுதிய கவிதைகள்
பெண் கல்வி
கைம்பெண் மறுமணம்
பொதுவுடமை
பகுத்தறிவு போன்ற புரட்சிகரமான கருத்துக்களை பாடுபொருளாக பாடியவர்
அதனால் இவரை புரட்சிக்கவி என்று அழைக்கின்றனர்
இவர் பாவேந்தர் என்று சிறப்பிக்கப்படுகிறார்
தமிழே உயிரே வணக்கம்,
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்
அமிழ்தே நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்
காசி ஆனந்தன்
தமிழ் கும்மி
சொல்லும் பொருளும்
ஆழிப் பெருக்கு - கடல்கோல்
ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
மேதினி - உலகம்
உள்ள பூட்டு - உள்ளத்தின் அறியாமை
நூல் குறிப்பு
பெருஞ்சித்திரனார்
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம் என்பதாகும்
இவர் பாவாளரேறு என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார்
கொய்யா கனி
காவிய கொத்து
நூராசிரியம்
ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்
தென்மொழி
தமிழ்ச்சிட்டு
தமிழ் நிலம்
ஆகிய இதழ்களை நடத்தினார் தமிழ் தனித்தமிழையும் தமிழ் உணர்வையும் பரப்பிய பாவலர் இவர்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் என்று பாடியவர் பாரதியார்
என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினள் எங்கள் தாய் என்று கூறியவரும் பாரதியார்
தமிழ் மொழியில் மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்
தமிழ்மொழி எழுத்துக்களை இரு பிரிவுகளாக பிரிக்கின்றனர்
வலஞ்சுழி எழுத்துக்கள்
இடஞ்சுழி எழுத்துக்கள்
வலஞ்சுழி எழுத்துக்கள் அ ஏ ஒள ண ஞ
இடஞ்சுழி எழுத்துக்கள் ஆவன ட ய ழ
தமிழன் கிழவியும் அதனோரற்றே என்று கூறிய நூல் தொல்காப்பியம் ஆகும்
விமல் கடல் வேலியை தமிழ்நாடு ஆகிய இதனி கருதினை ஆயின் என்று வஞ்சிப் பாடலில் சிலப்பதிகாரம் மற்றும் வஞ்சி காண்டத்தில் பாடப்பட்டுள்ளது
தமிழன் கண்டாய் திருத்தாண்டகம் என்ற அப்பர் தேவாரத்தில் தமிழ் மொழியின் தமிழனின் பெருமையை கூறியிருக்கிறார்
பூவின் ஏழு நிலைகள்
அரும்பு
மொட்டு
முகை
மலர்
அலர்
வீ
செம்மல்
ஓர் எழுத்து தனித்து நின்று ஒரு பொருளை தந்தால் அது ஓரெழுத்து ஒரு மொழி எனவும் ஓர் எழுத்து தனித்து நின்று அது பல பொருளை தந்தால் ஓர் எழுத்து பழமொழி எனவும் நாம் அழைப்பதுண்டு உதாரணமாக மா என்னும் சொல் மரம் விளங்கு பெரிய திருமகள் அழகு அறிவு அழகு அழைத்தல் துவல் மேன்மை வயல் வண்டு போன்ற பல பொருட்களை தருகிறது
தாவரங்களும் அதன் இலை பெயர்களும்
ஆல் அரசு மா பலா வாழை இவற்றில் இலை பெயர் இலை
அகத்தி பசலை உருண்டை அவற்றின் இலை பெயர் கீரை
அருகு கோரை இரண்டையும் புல் என்று அழைப்போம்
நெல் மற்றும் வரகு அவற்றின் கிளை பெயர் தாள்
மல்லியின் இலை பெயர் தழை
சப்பாத்திக்கள்ளி தாழை அவற்றின் உடைய இலை பெயரை மடல் என்று குறிப்பிடுவோம்
கரும்பு மற்றும் நாணல் அவற்றின் இலை பெயரை தோகை என்று குறிப்பிடுவோம்
பனை மற்றும் தென்னை அவற்றை ஓலை என்றும் கமுகு அதாவது பாக்கு அவற்றை கூந்தல் என்றும் அழைப்போம்
நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் என்ற பிறந்தநாள் பாடலை பாடியவர் அறிவுமதி
Comments
Post a Comment