Skip to main content

Posts

Showing posts with the label Tnpsc

செயற்கை கோள் நாளை (2 - 11 - 25 ) விண்ணில் பாய்கிறது

kalaimagalacademy56@gmail.com செயற்கை கோள் நாளை (2 - 11 - 25 ) விண்ணில் பாய்கிறது  #current affairs #tnpsc #tnpsc_currentaffairs #group4 #tnpscpreparation கடற்படை மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கான CMS - 03 rocket நாளை மாலை 5.26 மணிக்கு ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது.  நாட்டின் தகவல் திறனை மேம்படுத்தும் வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன  கடந்த 2013ல் விண்ணில் செலுத்தப்பட்ட G SAT 7 ருக்மணி செயற்கைக்கோளின் ஆயுட்காலம் விரைவில் முடிவு வருகிறது அதற்கு மாற்றாக சுமார் 1600 கோடியில் அதிநவீன சி எம் எஸ்-3 ஜி சாட் 7R செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது  ----------------------------------------------------------------------- எடை 4410 கிலோ --------------------------------------------------------- புவி வட்ட பாடையில் நிலைநிறுத்தப்பட உள்ள தூரம் - 170 கிமீ - 29970 கிமீ  --------------------------------------------------------------------------------- இதுவரை ஏவப்பட்டதில் இது அதிகபட்ச எடை கொண்டது  இது ...

TET , TNPSC Study Material in Tamil | Free Notes & Practice Questions

kalaimagalacademy56@gmail.com #tnpsc #rrb #tnpscpreparation #tnpsctamil   TNPSC Study Materia இன்பத்தமிழ்  சொல்லும் பொருளும்  நிருமித்த -  உருவாக்கிய  விளைவு -  வளர்ச்சி சமூகம் - மக்கள் குழு  அசதி - சோர்வு  தமிழுக்கு பாரதிதாசன் வழங்கிய வேறு பெயர்கள்  அமுது  நிலவு  மனம்   பால்  வானம்  தோள்   வாள் என்றெல்லாம் வருணிக்கிறார் நூல் குறிப்பு பாரதிதாசன்  பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்  பாரதியார் மீது கொன்ற பற்றின் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்  இவர் எழுதிய கவிதைகள்   பெண் கல்வி  கைம்பெண் மறுமணம் பொதுவுடமை  பகுத்தறிவு போன்ற புரட்சிகரமான கருத்துக்களை பாடுபொருளாக பாடியவர்  அதனால் இவரை புரட்சிக்கவி என்று அழைக்கின்றனர்  இவர் பாவேந்தர் என்று சிறப்பிக்கப்படுகிறார் தமிழே உயிரே வணக்கம்,  தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்  அமிழ்தே நீ இல்லை என்றால்  அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்  தமிழே உன்னை நினைக்கும்  தமி...

Contact Form

Name

Email *

Message *