kalaimagalacademy56@gmail.com
செயற்கை கோள் நாளை (2 - 11 - 25 ) விண்ணில் பாய்கிறது
#current affairs #tnpsc #tnpsc_currentaffairs #group4 #tnpscpreparation
கடற்படை மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கான CMS - 03 rocket நாளை மாலை 5.26 மணிக்கு ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் தகவல் திறனை மேம்படுத்தும் வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன
கடந்த 2013ல் விண்ணில் செலுத்தப்பட்ட G SAT 7 ருக்மணி செயற்கைக்கோளின் ஆயுட்காலம் விரைவில் முடிவு வருகிறது அதற்கு மாற்றாக சுமார் 1600 கோடியில் அதிநவீன சி எம் எஸ்-3 ஜி சாட் 7R செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது
-----------------------------------------------------------------------
எடை 4410 கிலோ
---------------------------------------------------------
புவி வட்ட பாடையில் நிலைநிறுத்தப்பட உள்ள தூரம் - 170 கிமீ - 29970 கிமீ
---------------------------------------------------------------------------------
இதுவரை ஏவப்பட்டதில் இது அதிகபட்ச எடை கொண்டது
இது இந்திய கடலோர எல்லையை பாதுகாப்பதுடன் போர் கப்பல்கள் விமானங்கள் இடையே தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தி பாதுகாப்பானதாக வழங்கும் ஒட்டுமொத்தமாக இது கடல்சார் பாதுகாப்பை அதிகரிப்பதை அதனுடைய முக்கிய நோக்கம்
இது எல் வி எம் - ராக்கெட்டின் 7 ஏவுதல் திட்டமாகும் இதற்கு முன்பு சந்திராயன் 3 இன் விண்கலம் இந்திய ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
புக்கர் பரிசு இந்தியாவில் இதுவரை 5 பேர் பெற்றுள்ளனர். சர்வதேச புகார் பரிசை இந்தியாவில் இதுவரை இருவர் பெற்றுள்ளனர். 2027 - லிருந்து சிறார் புகார் பரிசும் வழங்கப்படவுள்ளது
---------------------------------------------------------------------------
kindly wait for update

Comments
Post a Comment