kalaimagalacademy56@gmail.com செயற்கை கோள் நாளை (2 - 11 - 25 ) விண்ணில் பாய்கிறது #current affairs #tnpsc #tnpsc_currentaffairs #group4 #tnpscpreparation கடற்படை மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கான CMS - 03 rocket நாளை மாலை 5.26 மணிக்கு ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தகவல் திறனை மேம்படுத்தும் வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன கடந்த 2013ல் விண்ணில் செலுத்தப்பட்ட G SAT 7 ருக்மணி செயற்கைக்கோளின் ஆயுட்காலம் விரைவில் முடிவு வருகிறது அதற்கு மாற்றாக சுமார் 1600 கோடியில் அதிநவீன சி எம் எஸ்-3 ஜி சாட் 7R செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது ----------------------------------------------------------------------- எடை 4410 கிலோ --------------------------------------------------------- புவி வட்ட பாடையில் நிலைநிறுத்தப்பட உள்ள தூரம் - 170 கிமீ - 29970 கிமீ --------------------------------------------------------------------------------- இதுவரை ஏவப்பட்டதில் இது அதிகபட்ச எடை கொண்டது இது ...