Skip to main content

Posts

Showing posts with the label group4

Test link

kalaimagalacademy56@gmail.com TNPSC குரூப் தேர்வுகள் (Group 1, 2, 2A, 4) மூலம் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற உங்களின் லட்சியப் பயணத்தில் நீங்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்லத் தயாரா? "பயிற்சி மட்டுமே ஒருவரை முழுமையாக்கும்" என்பார்கள். எவ்வளவுதான் படித்தாலும், படித்ததை தேர்வு நோக்கில் நினைவுபடுத்திப் பார்ப்பதுதான் வெற்றிக்கான ரகசியம். உங்கள் தயாரிப்பைச் சோதித்துப் பார்க்கவும், உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைத் தெரிந்துகொள்ளவும் இலவச மாதிரித் தேர்வுகளை (Mock Tests) நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.  #tnpsc preparation  இந்த மாதிரித் தேர்வுகளின் சிறப்பம்சங்கள்: புதிய பாடத்திட்டத்தின்படி (Updated Syllabus): TNPSC-ன் தற்போதைய தேர்வு முறையை அப்படியே பின்பற்றி வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்: பொதுத் தமிழ், கணிதம் மற்றும் திறனறிதல் (Aptitude & Mental Ability), நடப்பு நிகழ்வுகள் (Current Affairs), மற்றும் பொது அறிவு (General Studies) ஆகிய அனைத்துப் பகுதிகளுக்கும் சம முக்கியத்துவம். டிஎன்பிஎஸ்சி தரத்திலான வினாக்கள்: முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்க...

வெட்சித் திணையில் கண்ணன்

kalaimagalacademy56@gmail.com உலகமே ! எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இங்கே ஓர் சூரியன் மலராதா ? என .. அந்த சூரியன் தேவகியின் வயிற்றில் எட்டாவது கருவானது அதோ மலர்ந்தது . அன்றைய நாள் அஷ்டமி திதி. நல்ல நாள் அல்ல . சொன்னால் நம்ப மாட்டீர்கள் அந்தச் சூரியன் இருளிலே உதித்தது. எப்படியாவது அந்த சூரியனை அஸ்தமிக்க செய்ய வேண்டும் என்பது எதிர் தேசத்து ஹம்சன் எண்ணம். ஆனால் கண்ணனின் சேவை பிருந்தாவனத்துக்கு தேவை.  அவ்வளவு பிரகாசம் எனினும் இருள் சூழ்ந்து தான் இருந்தது அந்தச் சூரியனை. மலர்ந்த சூரியனை இடம் மாற்றி வைக்கத் தூண்டினர். இடம் மாற்றப்பட்ட சூரியன் அதோ பிருந்தாவனத்தில் ஒளிர்கிறது. அந்த சூரியன் இப்போது நந்த கோபன் கைகளில்.  நந்த கோபனுக்கு மகன் என்றால் சும்மாவா ? அங்கே நவமணிகள் சூழ்ந்து கொண்டு மேனியை வெளிக்காட்டா வண்ணம் அலங்கரித்தது. இருப்பினும் அந்த இடையனுக்கு பசுவின் மேல் அவ்வளவு ஆர்வம் ... பாலென்ன ? நெய்யென்ன ? அதோ சொன்னாளே ஆண்டாள் பிராட்டி பாலுண்ணோம் ! நெய்யுண்ணோம் என்று . பாலும் நெய்யும் ஆறாய் ஓடினால் எப்படி உண்ணத் தோணும் நமக்கு எவ்வளவு உண்ணத் தோணும். அழகழாய் கன்றுகளை ஈன்ற போதிலும் பால...

செயற்கை கோள் நாளை (2 - 11 - 25 ) விண்ணில் பாய்கிறது

kalaimagalacademy56@gmail.com செயற்கை கோள் நாளை (2 - 11 - 25 ) விண்ணில் பாய்கிறது  #current affairs #tnpsc #tnpsc_currentaffairs #group4 #tnpscpreparation கடற்படை மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கான CMS - 03 rocket நாளை மாலை 5.26 மணிக்கு ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது.  நாட்டின் தகவல் திறனை மேம்படுத்தும் வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன  கடந்த 2013ல் விண்ணில் செலுத்தப்பட்ட G SAT 7 ருக்மணி செயற்கைக்கோளின் ஆயுட்காலம் விரைவில் முடிவு வருகிறது அதற்கு மாற்றாக சுமார் 1600 கோடியில் அதிநவீன சி எம் எஸ்-3 ஜி சாட் 7R செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது  ----------------------------------------------------------------------- எடை 4410 கிலோ --------------------------------------------------------- புவி வட்ட பாடையில் நிலைநிறுத்தப்பட உள்ள தூரம் - 170 கிமீ - 29970 கிமீ  --------------------------------------------------------------------------------- இதுவரை ஏவப்பட்டதில் இது அதிகபட்ச எடை கொண்டது  இது ...

Contact Form

Name

Email *

Message *